கொள்ளிடம் ஒன்றியம்

img

கொள்ளிடம் ஒன்றியம்  வளர்ச்சிக்கு நிதி உதவி 

கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்வதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரூ.26 லட்சத்துக்கான காசோலையை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கியது.